Cute Love Kavithai For Lovers | Husband Wife Quotes in Tamil

நீண்ட பேருந்து பயணம்,
மெல்லிசை பாடல்கள்,
அன்பிற்கினியவள் அருகில்,
வேறென்ன வேண்டும்..
இது மட்டும் போதுமே..

Neenda perunthu payanam,
Mellisai paadalgal,
Anbirkiniyaval arukil,
Verenna vendum...
Ithu mattum pothume... 

Post a comment

0 Comments