பால்நிலம் முழுவதும் பசுமை அமைந்திட,
சபலங்கள் நீங்கி மானுடர் வாழ்ந்திட,
சங்கடம் அனைத்தும் சாம்பலாய் எறிந்திட,
பூமியின் வயதை ஒன்று கூட்டிட வாராய் புத்தாண்டே...
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2020...
New Year Kavithai Wishes Images in Tamil 2020 | Happy New Year 2020 Quotes
0 Comments