Sad Love Kavithai WhatsApp Status In Tamil - Tamil Kavithaigal

Sad tamil kavithai and Heart touching kavithaigal about Sad Collection of kavithaigal and quotes about Kadhal,Sogam,Pirivu,Thaimai Kavithaigal,Girl,Boy,Sad...

என்னோட சந்தோசம் எல்லாம் நீரில்
எழுதப்பட்டவை போல
சில நிமிடம் தான்
ஆனால்
என்னோட கஷ்டங்கள் எல்லாம்
கல்வெட்டில் பதிகபட்டது போல
எவராலும் அழிக்க முடியாது

----------------------------------------------------------------------------

போதும் போதும்
என்று அழுது
அடம்பிடிக்கும் அளவிற்கு
வேதனைகளை
வாரித் தருகிறது
இந்த வாழ்க்கை

----------------------------------------------------------------------------

யார் நம்புனாலும் நம்புங்க நான் இருக்கேன்
நான் பாத்துக்குறேன் சொல்றவங்கள மட்டும்
நம்பவே நம்பாதீங்க
ஏன்னா
நம்பள கழட்டி விட்டுட்டு
வேடிக்கை பாக்குற முதல்
ஆளு இவங்க தான்...

----------------------------------------------------------------------------
வேஷத்துக்கு கிடைக்கும்
மதிப்பு கூட
பாசத்துக்கு கிடைப்பது
இல்லை...

-----------------------------------------------------------------------------

கடவுளே என் தலைவிதியை
எழுதியபின் ஒரு
முறையாவது
வாசித்து பார்த்தீர்களாமே
அப்பொழுதாவது தெரிந்திருக்கும்
அதில் துன்பங்களை
மட்டும் எழுதியிருப்பதை...

----------------------------------------------------------------------------

நம்மை மறந்து போனவர்களுக்கு கூட
நாம் ஒரு நாள் நினைவுக்கு வருவோம்..
அவர்களின் தேவைக்கு தாம்
தேவைப்படும் போது...

---------------------------------------------------------------------------

யாரும் என்னை ஏமாற்றினால்
நான் ஏமாந்து விட்டதாக
அர்த்தமில்லை
நான் அவர்களை
அதிகமாக நம்பினேன்
என்ற அர்த்தம்...

-------------------------------------------------------------------------

Post a Comment

0 Comments