Love Kavithai SMS WhatsApp Status

நாம்..

பேச #நினைத்த வார்த்தையும்

பேசாத வார்த்தையும்

பேசிக்கொண்ட வார்த்தையும்

#பேசிக்கொண்டன!!

காதல் பாஷையில் நம்

நேசத்தை அழகாய்

#சொல்கிறது

நம் #காதலில்.....!!!

Post a Comment

0 Comments