உன் #விழிகள்
பேசும் மொழியை
கற்று கொள்ளவே
மனம் ஏக்கம்
#கொள்கிறது.....!!!
#விழிகடலில்
தத்தளிக்கும்
இரு மீன்களுக்கும்
தூண்டில் போடவே
கரங்கள் #துடிக்கிறது.....!!
#வானவில்லாய்
வளைந்த
புருவ தேசத்தை
பூக்களால்
அலங்கரிக்கவே
தேனீக்களும்
#வட்டமிடுகிறது....... !!
உன் #நெற்றியில்
திலகமாய்
வீற்றிருக்க...
எனக்குள்ளே
ஆசை சூட்டிக்
#கொள்வாயா.....!!!
#என்னவளே...
0 Comments