Love Kavithai For WhatsApp Facebook Status

உன் இதயம் பேசும் கவிதையை !!!

என் இதழால் படித்திடவே !!!

பிரம்மனும் உன் இதழிலே !!!

இதயத்தை குழைத்து விட்டதென்ன !!!

உன் தேன் இதழை படிக்கும் போது !!!

உன் பெண்மை இதழும் !!!

பாற்கடல் அமிர்தமே என !!!

என் மனம் ஏங்குதடி !!!

உன் பூந்தேன் இதழ் பருகி !!!

மோட்சம் உணர தவிக்குதடி அமுதே !!!

Post a Comment

0 Comments