Good night love kavithai whatsapp status

இருள்
       வானில்

இளைய
      நிலா எட்டி பார்த்து

உலகம்
      யாவும் ஒளி

வீச
      தொடங்குவது போல்

இந்த
      இதய நிலா

மனதிற்கு
        மகிழ்ச்சி ஒளியை

அவள்
     புன்னகை மொழியால்

மடை
       மாற்றுகிறாள்

தன்
     அழகிய ஒற்றை விழியால்!!

இனிய இரவு....

Post a Comment

0 Comments