Tamil Friendship Quotes And Natpu Kavithai Images, Friendship Status For Whatsapp, FriendshipPoem In Tamil, Quotes And Poem About Friendship
அன்புள்ள தோழனை ஆபத்தில் அறிந்து கொள்...! Anbulla thozhanai aabathil arinthukol...!
முதல் வயதில் நீ அறிந்த மூன்றெழுத்து அம்மா...
பருவவயதில் நீ அறிந்த மூன்றெழுத்து காதல்..
குடும்ப வயதில் நீ அறிந்த மூன்றெழுத்து மனைவி..
சாகும் வரை நீ அறியும் மூன்றெழுத்து நட்பு...
0 Comments