Diwali Kavithaigal Images, WhatsApp Status, Wallpapers, Pictures...


Diwali Kavithaigal Images, WhatsApp Status, Wallpapers, Pictures...  2018... happy diwali 2018 images kavithaigal for whatsapp status in tamil... thala diwali, thala deepavali kavithai wishes images in tamil 

தீமை, துன்பம் என்னும் பட்டாசுகளை
முற்றங்களில் நீங்கள் கொழுதினாள்
அன்பு அமைதி என்னும் ஒளி
உங்கள் இல்லம்
நுழைந்திடும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

----------------------------------------------------------------------------------------


எல்லா நலன்களும்
அருளும் இறைவன்
இந்நாளில் உங்கள் இல்லத்தையும்
உள்ளதையும் ஆளட்டும்...

தீபாவளி வாழ்த்துக்கள்...

---------------------------------------------------------------------------------------

பணமெல்லாம் பட்டாசாகி
மனமெல்லாம் பட்டாம்பூச்சியாகி
உடலெல்லாம் புத்தாடையாகி
வயிறெல்லாம் நிறைவாகி
வீடெல்லாம் ஒளியாகட்டும்

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

-------------------------------------------------------------------------------------------

வெடித்து சிதறும்
பட்டாசு போல
உங்கள் துன்பங்களும்
சிதறி மகிழ்ச்சி
நிறையட்டும்...

உங்கள் அனைவருக்கும் என் இனிய
தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

-------------------------------------------------------------------------------------------

பகவானே,
நின்னருள் இல்லம் தோறும் தங்கி
அத்தனை செல்வங்களையும்
அள்ளி வழங்கி
சொந்தங்கள் யாவரையும்
மகிழ்விக்கட்டும்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

-----------------------------------------------------------------------------------------------------


ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளி
ஆயுளுக்கு ஒருமுறை தலதீபாவளி 
தலதீபாவளி காணும் அனைத்து
தம்பதிகளுக்கும்
இனிய தலதீபாவளி நல்வாழ்த்துக்கள்

---------------------------------------------------------------------------------------------------

உன்னோட அன்பு மட்டும் தான் 
இந்த தீபாவளியை இத்தனை
சந்தோசமாகவும்
பிரகாசமாகவும்
மாத்தியிருக்கு எனக்கு...

என் இனிய காதலே
தீபாவளி நல்வாழ்த்துக்கள்

-----------------------------------------------------------------------------------------------------

Post a Comment

0 Comments