கொடிகளில்
பூக்கும்
மலர்களை விட..
உன்
முகத்தில்
தோன்றும்
புன்னகை
எனை
வதைக்கிறது.....
விழிகள்
விழித்திருக்கும்
போதே
திருடி விட்டாயே
என்
இதயத்தை....
கொடிகளில்
பூக்கும்
மலர்களை விட..
உன்
முகத்தில்
தோன்றும்
புன்னகை
எனை
வதைக்கிறது.....
விழிகள்
விழித்திருக்கும்
போதே
திருடி விட்டாயே
என்
இதயத்தை....
0 Comments