இந்த நிமிடம் கூட
இதை வாசிக்கும்
அந்த நிமிடம் கூட
உங்க மனசுக்குள்ளே
கண்டிப்பா ஒரு வலி இருக்கும்
ஆறுதல் தேடியபடி மனசு
தவித்திருக்கும்
இதுதான் விதியா
இல்லை இறைவன் செய்யும்
சதியானு
தெரியாது
ஏனா எந்த கேள்விக்குமே
இந்த உலகத்தில்
உண்மையான பதில்லே
கிடையாது
கிழே விழும் வரை
எந்த கண்ணாடியும்
உடையாது
மனசை தளர விடாத வரை
நம் சந்தோசங்கள்
சிதறாது
யாருக்குமே நம்
நிலை இங்கு புரியாது
நம்மை புரிஞ்சுக்க
இன்னொரு மனசால்
எப்போதுமே முடியவே
முடியாது
0 Comments