திருமண நாள் வாழ்த்து கவிதை | Wedding Day Kavithai Lines SMS For WhatsApp

Wedding day kavithai wishes in tamil, Thirumana naal kavithaigal, Kalyana naal valthu kavithai video, Cute wedding anniversary quotes poems wishes in tamil 


ஆயிரம் மனிதர்கள் கண்டாலும் நமக்கென பிறந்தவன் - கணவன்.
காதல் வெற்றியோ, அல்லது தோல்வியோ... எப்படி இருப்பினும், திருமண வாழ்வில் உள்ள காதல் இனிமை .
வாழ்கை குழந்தைகளின் வளர்ச்சியில் மேலும் கூர் தீட்டப்பட்டு, அன்பும் காதலும் இனிமையுயாய் இருப்பதை ரசிப்போம் ருசிப்போம் .
வாழ்க்கை அழகானது!
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!


Post a Comment

0 Comments