உனக்காக ஆயிரம் ஆயிரம் கவிதைகளை தினமும் எழுதி தள்ளுகிறேன் நீ அதனை வாசிப்பாய் என்ற நம்பிக்கையில்,
ஆனால் நீயோ வேறொருவன் கவிதைகளை வாசித்து மகிழ்கிறாய்...
காரணம் என்ன?
என் கவிதை உனக்கு பிடிக்கவில்லையா?
இல்லை அவனை உனக்கு பிடித்துள்ளதா??
சொல் அன்பே...💔💔
0 Comments