ரகசியாமாய்
இருந்து ரசிக்கும்
ராச்சசனுக்கு!
வியர்வை படா இடத்தில்
சக்கரை இருக்குதுனு
கட்டுஎரும்பு வந்து பாத்து சென்றதாய் சின்னதாய் ஒரு
செய்தி!
சேதி சொல்லும் சின்ன சிட்டே
சிந்தனையில் அவள் இருந்ததால் சின்ன எரும்பை பாக்கவில்லை என்று போய் சொல் !
சிக்கிரம் வந்து விடு இல்லை ரகசியத்தை சொல்லிவிடு என்று கெஞ்சிவிட்டு சென்றதாம் பூங்கொடி!
சொல்லிவிடு நான் ரகசியம் அறியாதவன் என்று என் ரகசிய காதலனே!
0 Comments