Happy Birthday Kavithaigal Tamil

Pirantha Nal Kavithai Greetings In Tamil, Birthday Kavithai In Tamil, Pirantha Nal Vazhthu Kavithai, Happy Birthday Kavithai In Tamil, New Latest Birthday Wishes Poems Quotes In Tamil, Pirantha Nal Kavithai Pictures Photos SMS, Birthday Kavithiagal For Facebook WhatsApp Free Download ஒவ்வொரு ஆண்டும்
புதுபுது சொந்தங்களுடன்,
புதுபுது கனவுகளுடன்
உன்னை விரும்புவோரெல்லாம்
உன்னை சுற்றி நின்று
வாழ்த்தும் அந்த இனிய நாள்தான்
நீ பிறந்த இந்த நாள்.
இன்று உன் வயது மட்டுமல்ல,
உன் கனவுகள், ஆசைகள்,
பொறுப்புகள், போன்றவையும் கூடுகிறது...,
அவைகளெல்லாம்
உனக்கு இந்த ஆண்டு மட்டுமல்லாமல்
இனி வரும்
அனைத்து ஆண்டுகளும்
நிறைவேறிட வாழ்த்துகிறேன்??
-------------------------------------------------------------------
பாப்பாவுக்கு பதமாக பாடல் சொன்ன பாரதி
தாய்நாட்டுவிடுதலைக்குகாவியம்பாடியபாரதி காதலிக்கும் இளைஞர்களைவாழ்த்தும்பாரதி உழைப்பவனின்வேர்வையைபோற்றும்பாரதி
புதுமைப்பெண்படைக்க கனவுகண்ட பாரதி 
முண்டாசுக்கவிஎன நாம் போற்றும் மகாகவி பாரதியாரின் பிறந்தநாளை போற்றிடுவோம் தமிழர்அனைவர்க்கும் வாழ்த்துச்சொல்வோம்
-------------------------------------------------------------------
தனிமை என்பது நேற்றானது..
உன் வருகை என்பது இன்றானது..
இனி வாழ்க்கை என்பது உன்னோடு தான்..
இதை வரமாய் தந்த,
நாள் இன்று தான்..
என் தேவதையாய் உனை எனக்கு தந்த என் இறைவன்..
அவனுக்கு முதல் நன்றி..
உயிர் நீ இன்று உதித்ததனால்..
என் மெய் என்பதிங்கு உலவுதடி.. என்னுள் துடிக்கும் ஓர் உயிராய் என்றும் இருக்கும் கண்மணியே..
புது அழகிய மலரே..
நீ என்றும்  புன்னகை பூத்து குலுங்க, என் வாழ்த்து..
என் காலம் என்பது முடியும் வரை.. உன்னை கண்ணுள் வைத்து காத்திருப்பேன்...
இந்த கன்னித் தமிழால் என் மகளுக்கு..
உன் அம்மா எழுதும் வாழ்த்து மடல்.. சின்னக் கவிதை உனை வாழ்த்த இந்த ஒரு ஜென்மம் எனக்கு போதாதடி..
என் மகளுக்கு  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் !!!
-------------------------------------------------------------------
எந்தன் தலைமகனாய்..
வராது வந்த மாமணியாய் வந்தாய்..
இன்று முதல் வசந்தம் நிறை கண்டாய்
உனைக் கண்டு சில சமயம் எந்நிலை மறந்த நாட்கள்..
என் வாழ்வின் வசந்த நாட்கள்..
இன்று நீ என் அருகில் இல்லை..   
உனை வாழ்த்த தூரங்கள் பொருட்டல்ல. 
நீண்ட நலமும் ,மகிழ்வும் உன் வாழ்வி்ல் என்றும் தொடர இறையை வேண்டுகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ்???
------------------------------------------------------------------
அனைத்து துன்பங்களும் உன்னை விட்டு விலகி...
அனைத்து சந்தோஷமும் , அலை பெருக்கெடுத்து வருவது போல் இனி உன் வாழ்வில் வந்து அடைய மனதார வாழ்த்துக்கிறேன்....
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
------------------------------------------------------------------
காரிருள் விலகி வெளிச்சம் உதயமானது போல இப்பிறந்த நாள் முதற்கொண்டு உன்தன் வாழ்வில் இதுவரை நீ கண்ட கசப்பான நினைவுகள் அனைத்தும் மாறி சந்தோஷம் மட்டுமே நிலையாக நிலைக்கவும் , செல்வங்கள் பெருகவும், புன்னகையி
ல் பூத்து குலுங்கவும் மனமார வாழ்த்துகிறேன்...
------------------------------------------------------------------
\"ஹாப்பி பர்த் டே\"
என்றாள்..
என் பிறந்த நாள் ...
இன்று இல்லையே,
என்றேன்.
இன்று,
\"கவிதைகளின் தினம்\"
அப்ப உனக்கு,
பிறந்த நாள்தானே ...
என்று கூறி சிரிக்கிறாள்...!!!
#அட_கிறுக்குபய_புள்ள
------------------------------------------------------------------
எனது நன்பணின் பிறந்த நாள்காக பரிசு கொடுக்க பரிசு வாங்க சென்றேன்...
கடைக்கு  போன பிறகு தான் தோணியது...
அவனே கடவுள்
நமக்கு கொடுத்த பரிசு என்று..
.
.
பரிசுக்கே பரிசான்னு வெறுங்கையோட திரும்பி வந்துட்டேன்....
ஹிஹிஹி..
-------------------------------------------------------------------
ஒரு ஆண்டில் பல நாட்கள் வரும்....
ஆனால் உனக்காக காத்திருக்கும் ஒரே நாள் அழகான உன் பிறந்த நாள்....
அது தான் இன்றைய நாள்...
உன்னை உலகிட்கு அடையாளம் காட்டிய நாள் ......
அழகான இந்த நாளில் மேகங்கள் பூ மாலை தூவி.....
வானம் வாழ்த்து மடல் அனுப்பி...
விண்மீன்கள் உன்னை பார்த்து ரசிக்கும்.....
அழகான உன் பிறந்த நாளில் ........
கவலை மறந்து.....
மகிழ்ச்சி பிறந்து...
சோகம் தளர்ந்து....
புன்னகை மலர்ந்து....
இந்த நாள் முழுவதும் மலர் போல் உன் வாழ்வு மணம் வீச அன்பார்ந்த
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.......
-------------------------------------------------------------------
உடல் ஆரோக்கியமும் , 
மன நிம்மதியும் , 
செல்வச் செழிப்புடனும் , 
குடும்பத்தினரின் அன்புடனும் ,
ஆதரவு பற்றுடனும்,
கடவுள் அனுகிரகத்துடனும் 
இவ்வருடமும் அமைந்திட
இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன் ...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
-------------------------------------------------------------------

Post a Comment

0 Comments