Diwali Kavithai Wishes Images HD In Tamil

அன்றாடம்போல இன்றும் வானில் வந்த சூரியன்
அசந்தேபோனான் அந்தி வேளை பூமியை கண்டு
ஆயிரக்கணக்கில் குட்டி குட்டி சூரியன்கள்
வரிசை வரிசையாய் அழகாய் சிரிக்கக்கண்டு

இன்று தீபாவளி என்று உணர்ந்துகொண்டு
வேகத்தை சற்றே குறைத்துக்கொண்டு
தன்னையே மிஞ்சும் இந்த எழிற்கோலத்தை இரசித்தபடி மெல்ல தன்
இருப்பிடம் நோக்கி நகர்ந்து சென்றான்
அன்பான தீபாவளி நல் வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகுக...

Post a Comment

0 Comments