தீபாவளி வாழ்த்துக்கள் கவிதை | Diwali Kavithai In Tamil

நித்தம் நித்தம் தீபாவளி
                  நீங்காத தீபவொளி         இது
வேற்று கிரக மனிதர்களின் கொண்டாட்டமுங்க   
மேல கொஞ்சம் அண்ணாந்து பாருங்க நீங்க
வானத்துல ஜொலிக்குது  மனச மயக்குது
காத்துல அசையுது கண்ணயும் கவருது
ஒரேயொரு நாள் தீபாவளி
ஒளிமயமான தீபவொளி          இது
மண்ணுலகில் தீபாவளி  கொண்டாட்டமுங்க
விண்ணவரும் காண விரும்பும் தீருவிழாவுங்க

Post a Comment

0 Comments