அதிகாலை நேரம்
பட்டாசு பட்சணம் புத்தாடையோடு ஆரம்பம்..
நரகாசுரனை வதைத்த கண்ணனை நினைத்து.
அந்திமாலை நேரம்
வட்டமான அகல்விளக்கு வரிசையாக ஜொலி ஜொலிக்கும்
அந்த லிங்கோத்பவ சிவனை நினைத்து சொக்கப்பனை ஒளிவீசும்..
காரணமான கடவுள் யாராயினும், மனநிறைவோடு வணங்கி,
ஒற்றுமையாய் தீபாவளி கொண்டாடும்
அனைவர்க்கும்...
ஆனந்தமான பாதுகாப்பான
தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்...!
0 Comments