Diwali Kavithai | Deepavali Kavithai In Tamil WhatsApp Status

குடும்பத்தின் சந்தோசத்திற்காகவும் நலனுக்காகவும்... தன் இளமையை தொலைத்து... ஒவ்வொரு திருநாள்களின் போதும் தனக்கென்று எதையும் சேர்க்காமல் தூக்கம் விற்று உழைத்த காசுகளை வீட்டிற்கு அனுப்பி  திருநாளன்று அவர்கள் உடுத்தும் புத்தாடையை  அயல்நாட்டில் வாட்ஸ்அப்பிலும்  , முகநூலிலும் இருந்து பார்த்து ரசிக்கும். என்னை போல ஒவ்வொரு (வெளிநாட்டு இளைஞர்களுக்கும்) தீபாவளி நல்வாழ்த்துக்கள் ...

Post a Comment

0 Comments