Children's Day Kavithai In Tamil

ஆயிரம் கவலைகள் நமக்கு இருந்தாலும்,
அதை எல்லாவற்றையும் மறக்க வைத்து
நம்மை மிக சுலபமாக சிரிக்க வைப்பது
நம் குழந்தைகள் மட்டுமே...

அனைவருக்கும் இனிய குழந்தைகள் தினம்
நல்வாழ்த்துக்கள்...! 
Aayiram kavalaigal namakku irunthaalum athai ellaavatraiyum marakka vaithu nammai miga kavanamaaga sikka vaippathu nam kulanthaigal mattume...! Happy childrend day to all...!

#Children'sDayKavithai #ChildrensDayWhatsAppStatus #ChildrensDayWishes #ChildrensDayImagesHD

Post a Comment

0 Comments