Pirantha Nal Kavithai Greetings In Tamil, Birthday Kavithai In Tamil, Pirantha Nal Vazhthu Kavithai, Happy Birthday Kavithai In Tamil, New Latest Birthday Wishes Poems Quotes In Tamil, Pirantha Nal Kavithai Pictures Photos SMS, Birthday Kavithiagal For Facebook WhatsApp Free Download
வாழ்த்தலாம் வாங்க
அற்புதமாய் ஓர் நாள்..
ஒரு கவிதையின் பிறந்த நாள்
இதயக்கண்ணாடி என்றென்றும்.
நட்பின் வண்ணங்கள் தரும்
புன்னகை தருணங்கள் இது!
அற்புதமாய் ஓர் நாள்..
ஒரு கவிதையின் பிறந்த நாள்
இதயக்கண்ணாடி என்றென்றும்.
நட்பின் வண்ணங்கள் தரும்
புன்னகை தருணங்கள் இது!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....
-------------------------------------------------------------------
பனித்துதுளியில் கடைந்தெடுத்த
வெண்ணிற இதயம் கொண்டளே.
துன்ப நேரத்திலும் புன்முறுவல்
பூக்கும் ஸ்மைலியே.
வாழ்க்கை கடலில் கண்ணீர் உறிஞ்சினாலும்,
மேகமாக வந்து பன்னீர் _ என்மேல்
பொழிந்தாயே....
அம்மா...
நன்றி சொல்லி கடன் தீர்க்க விரும்பவில்லை
என்றும் நான் உனக்கு
கடன்பட்டிருக்கவே விரும்புகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
அம்மா.....

என்னை ஆட்டுவிக்கும் பத்தாவது கிரஹத்திற்கு
நான் பயணிக்கும் ஒன்பதாவது திசைக்கு
நான் இசைக்கும் எட்டாவது சுரத்திற்கு
என்னை வழிநடத்தும் ஏழாவது அறிவிற்கு
என் உணர்வறியும் ஆறாவது புலனிற்கு
நான் படிக்கும் ஐந்தாவது வேதத்திற்கு
நான் ரசிக்கும் நான்காவது தமிழிற்கு
என்னுடைய மூன்றாவது கண்ணிற்கு
என்னை அரவணைக்கும் இரண்டாவது தாய்க்கு
என்னுடைய முதல் குழந்தைக்கு
நான் பயணிக்கும் ஒன்பதாவது திசைக்கு
நான் இசைக்கும் எட்டாவது சுரத்திற்கு
என்னை வழிநடத்தும் ஏழாவது அறிவிற்கு
என் உணர்வறியும் ஆறாவது புலனிற்கு
நான் படிக்கும் ஐந்தாவது வேதத்திற்கு
நான் ரசிக்கும் நான்காவது தமிழிற்கு
என்னுடைய மூன்றாவது கண்ணிற்கு
என்னை அரவணைக்கும் இரண்டாவது தாய்க்கு
என்னுடைய முதல் குழந்தைக்கு
எல்லாமுமான என்னவளுக்கு...
எனதருமை மனைவிக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-------------------------------------------------------------------
உனக்கு இசை என்றால் பிரியம்
எனக்கோ நீ தான் பிரியம்
நீ குழந்தைகளை அன்பாக பார்ப்பாய்
நான் உன்னையே ஒரு குழந்தை போல தான் பார்ப்பேன்
உன் மழலை பேச்சால் குழந்தை ஆகிவிட்டாய்
நீ குழந்தை என்பதால் இன்னும் பிறந்தநாள் கொண்டாட சொல்கிறேன்..
எனக்கோ நீ தான் பிரியம்
நீ குழந்தைகளை அன்பாக பார்ப்பாய்
நான் உன்னையே ஒரு குழந்தை போல தான் பார்ப்பேன்
உன் மழலை பேச்சால் குழந்தை ஆகிவிட்டாய்
நீ குழந்தை என்பதால் இன்னும் பிறந்தநாள் கொண்டாட சொல்கிறேன்..
*இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*
குழந்தை
-------------------------------------------------------------------
கடவுளின் மீது விழும் பூக்களைப் போல
அதிர்ஷ்டத்தையும்.!
அதிர்ஷ்டத்தையும்.!
உலகமே கொண்டாடுவதை போல
வெற்றியையும்..!
வெற்றியையும்..!
கண்ணீர் இல்லா மகிழ்ச்சியான
வாழ்க்கையும்...!
வாழ்க்கையும்...!
ஆயிரம் முறை விழுந்தாலும் மீண்டும் எழும்
தன்னம்பிக்கையையும்....!
தன்னம்பிக்கையையும்....!
உன் வாழ்வில் என் கரம் பிடித்து பெற வேண்டியே உன் கரம் பற்றி வாழ்த்துகிறேன்.. இறைவனிடமும் வேண்டுகிறேன்...
*இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்*
-------------------------------------------------------------------
நான் வணங்கும் தெய்வங்களில் நேரடியானவர்கள் நீங்கள் மட்டுமே..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா..
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா..
-------------------------------------------------------------------
வாழ்க்கையில் இன்பம் துன்பம் எல்லாம் வரும்..
இன்பத்தை எவ்வளவு எளிதாக எடுத்து கொள்கிறோமோ..
அந்த அளவுக்கு துன்பத்தையும் ஏற்று கொள்ள பழக வேண்டும் .... இந்த இனிய நாளில் இருந்து,
உன்வாழ்க்கையில் எல்லாம் இன்பமாக..
உன் நண்பனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
இன்பத்தை எவ்வளவு எளிதாக எடுத்து கொள்கிறோமோ..
அந்த அளவுக்கு துன்பத்தையும் ஏற்று கொள்ள பழக வேண்டும் .... இந்த இனிய நாளில் இருந்து,
உன்வாழ்க்கையில் எல்லாம் இன்பமாக..
உன் நண்பனின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
-------------------------------------------------------------------
அழகு கலையே
அன்பின் நிலையே
ஆசை கிளியே செல்வமே
இந்த பிறப்பில் இறைவன் தந்த
உன்னத பரிசே செல்வமே
ஊனும் உருகி மெய்யும் உருகி
உயிரும் உருகும் செல்வமே
என்ன தவம் நான் செய்திட்டேனோ
என் மடியில் தவழ்ந்திடும் செல்வமே
இன்று வாழ்வது போல் என் ஆயுளையும்
இணைத்து நூறாண்டு காலம் வாழ வேண்டும் என் செல்வமே..
என்றும் புன்னகையுடன் கழியணும் உன் வாழ்நாட்களே...
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் அன்பு குழந்தைக்கு..

நண்பனே !
காலம் புதுமையானது !
உனவு பழக்க வழக்கங்கள்
நீ உடுத்தும் ஆடை புதுமையானது!
ஆனால் நம் நட்பை புதுமையாக்க வந்தது தான் உன்னுடைய பிறந்த நாள்..
இதில் நான் சொல்லும் வாழ்த்து மட்டும் அன்பானது !!!!!!!!

நீயே
என் நிழலும்
நிஜமும்
என்
கணவனே?
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என் நிழலும்
நிஜமும்
என்
கணவனே?
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-------------------------------------------------------------------
0 Comments