Good night love kavithaigal

best good night images in tamil and good night tamil kavithai, good night sms in tamil, good night greetings in tamil, good night love images in tamil, good night flowers in tamil, good night for couples in tamil, good night beautiful images tamil, cute good night images in tamil.


good night love images with tamil kavithai hd wallpapers love quotes tamil 


ஈமெயில் வேண்டாம்!! நீ #இமைத்தாலே
போதும்... என் #இதயத்தில்
#நோட்டிபிகேஷன் லப் டப் என்று வராது
#சும்மா டப் டப்னு #வரும்!!!
#இனிய #இரவு_வணக்கம்.....

-------------------------------------------------------------------

என் நேசம் ஆழமானதோ நீளமானதோ எனக்குத் தெரியாது..
ஆனால் உன்னை விட்டு நீங்காதது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்வேன்...!!!
நல்லிரவு ஆகட்டும்

-------------------------------------------------------------------

நாம் எதிர்பார்க்காத நேரங்களில்
வாழ்க்கை fast forward - ல் செல்ல ஆரம்பிக்கும் ,
அது  pause ஆகி நிற்கும்போது தான் நமக்கே புரியும் நம்ம எங்கையோ போய் நிக்கிறோம்ன்னு ,
புரிஞ்சிடுச்சுன்னா.. normal mode க்கு மாறிக்கணும்...
ஒருபோதும் rewind  மட்டும்  பண்ணி பார்க்க கூடாது..  ,
வருவதை எதிர்கொள்வோம் ...

குட் நைட்

-------------------------------------------------------------------
              
good night hd images with tamil kavithai hd wallpapers photos 

நிராகரிக்கப்பட்ட இடங்களில்
அன்பிற்கான பாடமும் அவமானப்பட்ட இடங்களில் வாழ்க்கைக்கான பாடமும் தொடங்குகிறது
இனிய இரவாகட்டும்..

-------------------------------------------------------------------

நேசிக்கும் நூறு பேரை நேசிக்க துவங்கினாலே.....!!!
வெறுக்கும் நான்கு பேரை பற்றி யோசிக்க நேரமிருக்காது....!!!
#இனிய_இரவாகட்டும்_உறவே

-------------------------------------------------------------------

பலர் விரும்பியும்
கிடைக்காத #வரம்
நிம்மதியான உறக்கம்...!!!
#இனிய_இரவாகட்டும்_உறவே

-------------------------------------------------------------------

good night images in tamil hd wallpapers images with tamil kavithai photos 

உங்கள் கனவுகள்
இரவோடு முடிவதாக
இருக்க வேண்டாம்
பல இதயங்களை
தொடுவதாக இருக்க
வேண்டும்
இரவு வணக்கம்
-------------------------------------------------------------------

விலகிச் செல்பவரிடம் வலியசென்று தன்அன்பை நிரூபிக்க முயற்சி செய்வது, மாபெரும் முட்டாள்தனம்.
*இரவு வணக்கம்*
-------------------------------------------------------------------

#நீ தூரம் #நின்றால் #மெல்லினம்
#உன்னைத் தொட்டுப் #பார்த்தால் #வல்லினம்

#இனிய #இரவு_வணக்கம்.....

-------------------------------------------------------------------
உன் ஒவ்வொரு இரவும்
இனிமையாய்
அமைய... 

என்ன ஏண்டா சாவடிக்கிற..
போய் துங்குடா..

குட் நைட்
-------------------------------------------------------------------

Post a Comment

0 Comments