Good Morning Kavithaigal

best good morning images in tamil and good morning tamil kavithai,good morning sms in tamil,good morning greetings in tamil,good morning love images in tamil,good morning flowers in tamil,good morning for couples in tamil,good morning beautiful images tamil,cute good morning images in tamil.

good morning kavithai 


♥♥கடந்த பாதைகள் நம்மை கலங்க வைத்தாலும்♥♥ 
♥♥வலம் வரவிருக்கும் பாதைகள் எம்மை வாழ வைக்கட்டும்♥♥
காலை வணக்கம்
------------------------------------------------
ஆதவன் உதிப்பது ஆண்டவனாலே--
அந்த நிலவு தெரிவது சூரியனாலே--
பூக்கள்மலர்ந்து சிரிப்பது நிலவாலே--
வண்டு தேனுண்டு களிப்பது மலராலே--
பூ காயாகி பழமாவது வண்டாலே--
பழம் மீண்டும் மரமாவது மண்ணாலே--
மண்ணில் சூரியன் வருவது யாராலே?
யோசிங்க...
சிறப்பான விடியல் வந்தனங்கள்...!
-----------------------------------------------------------
good morning wallpapers HD image 

அன்பே வழியாகட்டும்,
அறிவும் பண்பும்
துணையாகட்டும்.
*இனிய காலை வணக்கம்*
------------------------------------------------------------
#நிறம் என்பது #வாழ்க்கையில் #நிரந்தம் அல்ல #நிறைவான மனதே #வாழ்க்கையில்  நிரந்தரமான #மகிழ்ச்சியை தரும்.....
#இனிய_காலை_வணக்கம்  ......
-------------------------------------------------------------
good morning friends image hd photos wallpapers 

வாழ்க்கை அது
உள்ளங்கையின்
ரேகையில் இல்லை,
உள்ளங்களின்
நம்பிக்கையில் உள்ளது .
*இனிய காலை வணக்கம்*
-------------------------------------------------------------

Post a Comment

0 Comments