best good evening images in tamil and good evening tamil kavithai, good evening sms in tamil, good evening greetings in tamil. good evening love images in tamil, good evening flowers in tamil, good evening for couples in tamil, good evening beautiful images tamil, cute good evening images in tamil.
good evening images with tamil kavithai hd wallpapers photos images in tamil
சுற்றிவந்த சூரியனுக்கு களைப்பு வந்ததாம் ,
வானம் விட்டு கடலில் இறங்கும் வேளை வந்ததாம் ,
சுட்டுவிடுமோவென்று கடலும் பயந்ததாம் ,
பயந்துவிட்ட காரணத்தால் முகம் சிவந்ததாம் ,
இந்த காட்சி காண நட்சத்திர கூட்டம் வானில் வந்ததாம் ,
இதையே மாலைநேரமென்று உலகம் சொல்லி மகிழுதாம் .
இனிய மாலை வணக்கம்.

-------------------------------------------------------------------
விட்டுக் கொடுத்து
வாழ பழகுங்கள்,
இல்லையெனில்
நிம்மதி நம்மை
விட்டுவிட்டு போய்விடும்.
வாழ பழகுங்கள்,
இல்லையெனில்
நிம்மதி நம்மை
விட்டுவிட்டு போய்விடும்.
*இனிய மாலை வணக்கம்*
-------------------------------------------------------------------
தவறான மனிதர்களுடன் விவாதம் செய்வதை விட
சுலபம்...
அடாவடியான சரியான மனிதர்களுடன் அட்ஜஸ்ட் செய்து போவது...
சுலபம்...
அடாவடியான சரியான மனிதர்களுடன் அட்ஜஸ்ட் செய்து போவது...
மாலை வணக்கம்!!
-------------------------------------------------------------------
good evening in tamil hd wallpapers with tamil kavithai images photos hd
கடிகாரம் மெதுவாக நகர்ந்தாலும் ,
வாழ்க்கை என்னவோ வேகமாக தான் செல்கிறது !!
பயணங்கள் முடிவடைய!!....
இனிய மாலையிது..
-------------------------------------------------------------------
இடையில் வந்த செருப்பு
அறுந்து போனால் கூட
வீட்டில் அதற்கென ஒரு இடமுண்டு..
அறுந்து போனால் கூட
வீட்டில் அதற்கென ஒரு இடமுண்டு..
ஆனா தொடர்ந்து
வாழ்ந்த மனிதன்
இறந்து போனா...!
ஒரு நாளைக்குமேல்
அந்த வீட்டில் இடம் இல்லை..
வாழ்ந்த மனிதன்
இறந்து போனா...!
ஒரு நாளைக்குமேல்
அந்த வீட்டில் இடம் இல்லை..
இந்த உடல் பொய்யானது..
மாலை பொழுதில் சிந்தனைக்கு......
மாலை பொழுதில் சிந்தனைக்கு......
-------------------------------------------------------------------
தயக்கம் என்பது
நம்மை நாமே சிறை
வைக்கும் இடம்
நம்மை நாமே சிறை
வைக்கும் இடம்
இனிய மாலை வணக்கம்
-------------------------------------------------------------------
கவலை மறந்து வாழ
குழந்தைகளோடு இருப்போம்,
கவலையின்றி வாழ
குழந்தை மனதோடு இருப்போம்.
கவலை மறந்து வாழ
குழந்தைகளோடு இருப்போம்,
கவலையின்றி வாழ
குழந்தை மனதோடு இருப்போம்.
இனிய மாலை வணக்கம்
-------------------------------------------------------------------
good evening hd wallpapers with tamil kavithai images photos in tamil
-------------------------------------------------------------------
மூன்று வழிகள்
மூன்று வழிகள்
பிரபல தத்துவ எழுத்தாளர் எக்கார்ட் டாலே பிரச்சினைகளைச் சந்திக்க மூன்று வழிகள் சொல்கிறார்:
1. பிரச்சினையிலிருந்து தப்பி ஓடு
2. பிரச்சினையை மாற்றப் பார்.
3. பிரச்சினையை ஏற்றுக்கொள்!
வருத்தப்படுவதோ, கோபப்படுவதோ நிச்சயமாக உதவாது. மூன்றில் ஏதாவது ஒன்றைச் செயல்படுத்திப் பாருங்கள்.
இனிய மாலை வணக்கம்! !
-------------------------------------------------------------------
மனதை வருடும்
மனதை வருடும்
#மாலையில்
#மகிழ்வோடு
மாலை வணக்கம் நட்பூக்களே...
-------------------------------------------------------------------
0 Comments