10 Best Good Night Kavithaigal Status SMS

best good night images in tamil and good night tamil kavithai, good night sms in tamil, good night greetings in tamil, good night love images in tamil, good night flowers in tamil, good night for couples in tamil, good night beautiful images tamil, cute good night images in tamil.

good night kavithai images wallpapers in tamil photos wallpapers 


நாளை என்ன நடக்குமோ என்று எண்ணி ஏங்குபவன் ஏமாளி..
நேற்று நடந்ததையே இன்றுவரை எண்ணி பயப்படுபவன் கோமாளி..
இன்று இங்கு இந்தநொடியில் நடப்பதை ஏற்றுக்கொள்பவன் அறிவாளி..
எல்லா அறிவாளிகளுக்கும்..
நல்லிரவு வணக்கம்
-------------------------------------------------------------------
*உனக்காக ஒருவன் வாழ்ந்தான் என்பதை விட உன்னால் ஒருவன் வாழ்ந்தான் என்பதே சிறப்பு....!*
 *இனிய இரவு வணக்கம்* 
-------------------------------------------------------------------
கவலை மறந்து
என் மனம் அமைதி கண்டுவிட்டது
என் நட்பின்
இரவு வணக்கம் கண்டவுடன்
இரவு வணக்கம் நட்பே...
-------------------------------------------------------------------

good night wallpapers hd with tamil quotes photos images 


நீ இன்றி உறங்காது
என் மெத்தை..
யார் என்ன சொன்னாலும்
என் அம்மா
தான் உன் அத்தை..
குட் நைட்
-------------------------------------------------------------------
வண்ணத்து பூச்சி வந்தமர்வதால் வண்ணமலருக்கு பாரம் யேறுவதில்லை, வீசும் காற்றின் வேகத்துக்கு தானே அது அசைந்தாடுகிறது ,
நிழல் வந்து தன்மேல் விழுவதால் இந்த பூமிக்கு பாரம் யேறுவதில்லை ,
கடமை எனவேஅது தனது அச்சில் சுழன்றாடுகிறது ,
நினைவுகள் நெஞ்சில் வந்தமர்ந்தால்
உள்ளத்தில் பாரம் சேர்ந்துவிடும்
விதியே என்று அதுவும் சோர்ந்துவிடும் .
நினைவுகளை தள்ளிவைத்துவிட்டு சற்றே கண்ணுறங்குவோம் குட் நைட் .
-------------------------------------------------------------------

good night wallpapers with tamil kavithai 

கவிதைகள் எனக்குள்
கடல் நீராய் ..!
கனவுகள் எனக்குள்
காற்றாற்று வெள்ளமாய் ....!!
நினைவுகள்
எனக்குள் நீங்காதனாவாய் ...!!!
ஆனால் உந்தன் நிஜங்கள்
மட்டும் எப்போதும்  எனக்குள் கானல் நீராய் ... ஏன் ...?
விடை தெரியாத வினாக்கள் நீண்டு கொண்டே போகின்றன ...
இந்த  இரவைப்போலவே .... !!!!
உறங்கினாயா??
உனக்கேனும்.. இனிய இரவாகட்டும்
-------------------------------------------------------------------
என் நேசம் ஆழமானதோ நீளமானதோ எனக்குத் தெரியாது..
ஆனால் உன்னை விட்டு நீங்காதது என்பதை மட்டும் உறுதியாகச் சொல்வேன்...!!!
நல்லிரவு ஆகட்டும் ..
-------------------------------------------------------------------
#சொர்க்கம் எதுவென்பது
#எனக்கு தெரியாது ..
ஆனால் - #அது
உன் அருகாமையைத்தவிர
#வேறெதுவாகவும்
இருந்திட #முடியாது !!!!!!
#இனிய #இரவு_வணக்கம்......
-------------------------------------------------------------------
மனதின் எண்ணங்கள் சிறகை விரித்து பறந்து கொண்டு தான் இருக்கும்.....
விடியும் வரை அதை சிறையில் அடைத்து நிம்மதியாக உறங்கு!!!!
*இனிய இரவு வணக்கம்*
-------------------------------------------------------------------
தூங்கலயா என்பது அக்கறை
தூக்கம் வரலயா என்பது பாசம்
தூக்கம் வருதா என்பது ஏக்கம்
தூங்கு என்பது கட்டளை
சரி தூங்கு என்பது சலிப்பு.....!!
இனிய இரவு வணக்கம்!
அன்புள்ளங்களே ....!!
-------------------------------------------------------------------

Post a Comment

0 Comments