10 Best Good Morning Kavithaigal Status SMS

best good morning images in tamil and good morning tamil kavithai,good morning sms in tamil,good morning greetings in tamil,good morning love images in tamil,good morning flowers in tamil,good morning for couples in tamil,good morning beautiful images tamil,cute good morning images in tamil.

good morning kavithai HD wallpapers images greetings in tamil 

பெயரும் ,பணமும் ,புகழும் , நம்மைத்  தேடிவர---
உண்மையும் ,உறுதியும் , உழைப்பும் ,
நம்மிடம் இருக்கவேண்டும் !
இனிய நாளாகட்டும்..
காலை வணக்கம்
----------------------------------------------------------------
வயலில் பயிர்களுக்கும்,
வாழ்வில் உறவுகளுக்கும்
இடையே இடைவெளி அவசியமே.
இனிய காலை வணக்கம்
-----------------------------------------------------------------
வெற்றி கதைகளை
படிக்காதீர்கள்........
அதிலிருந்து
உங்களுக்கு தகவல்கள்
மட்டும் தான்
கிடைக்கும்..  .  ..
தோல்வி கதைகளை
படியுங்கள்........
வெற்றி பெறுவதற்கான
புதிய எண்ணங்கள்
   கிடைக்கும்.......
        இனிய காலை
       வணக்கம்
----------------------------------------------------------------

good morning kavithai hd wallpapers photos images 

மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது;
எண்ணங்களை மாற்றிக்கொள்ள..
முடியாதவர்களால் வேறு எதையும் மாற்ற முடியாது.
இனிய காலை வணக்கம்.
---------------------------------------------------------------
டீ கடையில இருப்பது  பன்னு..
காலையில் உதிப்பது சன்னு..
உன் மண்டையில் இருக்குது மண்ணு..
எழுந்தவுடன் குட்மார்னிங் மெசேஜ் பண்ணு..
---------------------------------------------------------------
பூ ஒருநாளும் புயலின் வேகத்தை தாங்காது --- அது துவண்டுவிடும்
புல் ஒரு நாளும் நதியின் வேகத்தை தாங்காது --- அது படுத்துவிடும்
சமூகத்தின் சீர்கேடுகளை நல்லவர்கள் உள்ளம் தாங்காது ---அது  வேதனை மிக  கொண்டு வாடிவிடும்
நமது பண்பாட்டை
நம்  கலாச்சாரத்தை
நமது மொழியினை
மீட்டெடுத்து காணாமல் போன மனிதத்தை கண்டெடுப்போம்
மீட்டெடுக்கும் உறுதியோடு இன்று காலை வணக்கம் சொல்வோம்
-------------------------------------------------------------------
தொல்லையாக இருந்தாலும் ...,
தொந்தரவு கொடுப்பதற்கென்றே
யாரேனும் அருகில் இருந்து
நயநயத்துக் கொண்டிருக்கும் வாழ்க்கை
மிகவும் #அழகானது...!!!
இனிய காலை வணக்கம்..!!!
-----------------------------------------------------------------
வெற்றி பயணத்தை
புதியதாய் தொடங்க,
உங்கள் மனமென்னும் மலரும்
இனிதாய் மலரட்டும்
இந்த இனிய காலையில் ....
----------------------------------------------------------------
பணக்காரனாக வேண்டுமானால்,
உழைப்பாளியாய் இரு........!
புகழ் பெற வேண்டுமானால்,
உண்மையாய் இரு........!!
நண்பர்களை பெற வேண்டுமானால்,
தாராள மனப்பான்மையுடன் இரு...!!!
மெய்யறிவு பெறவேண்டுமானால்,
தர்ம சிந்தனையுடன் இரு....!!!!
வேதனை அடையாமல் இருக்க வேண்டுமானால்,
நாவடகத்தோடு இரு......!!!
தத்துவம் சொன்ன திருப்தியுடன்...
இனிய காலை வணக்கம்
--------------------------------------------------------------
நேற்றைய சோகம் இருளோடு மறைய,
துன்பத்தின் கண்ணீர் பனியோடு கரைய,
இன்பத்தின் நினைவுகள் ஒளியோடு பரவ,
பறவைகளின் கானம் புத்துணர்ச்சி அளிக்க,
புதியதொரு வாழ்க்கை விடியலோடு
பிறக்க,
அனைவருக்கு இனிய காலை வணக்கம்...
-----------------------------------------------------------------

Post a Comment

0 Comments